ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு! சம்பளம் Rs. 40,000
ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு 2023: Mumbai Railway Vikas Corporation புதிய வேலைவாய்ப்பு ஒன்று அறிவித்துள்ளது. தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தபால் மூலம் விண்ணப்பிக்கவும். இதற்கான கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்ப கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. நிறுவனம் (Organization): Mumbai Railway Vikas Corporation – மும்பை ரயில்வே விகாஸ் கார்ப்பரேஷன் வகை (Job Category): அரசு வேலை பதவி (Post): Project Engineer (Civil) காலியிடங்கள் … Read more