அலுவலக உதவியாளர் வேலை! சம்பளம் Rs. 20,000/-

அலுவலக உதவியாளர் வேலை

BECIL புதிய வேலைவாய்ப்பு ஒன்று அறிவித்துள்ளது. இதற்கான கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்ப கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தபால் மூலம் விண்ணப்பிக்கவும். அமைப்பு: Broadcast Engineering Consultants India Limited (BECIL) வகை: அரசு வேலை பதவி: Office Assistant Technical Data Associate Pharmacopoeial Associate (Pharmacy) Consultant (Admin) காலியிடங்கள்: Technical Data Associate – 01 Pharmacopoeial Associate … Read more