TN MRB வேலைவாய்ப்பு! உங்க மார்க் வைத்து வேலை – தகுதி 12th, Diploma
தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிறுவனம்: தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் (TN MRB) வகை: அரசு வேலை பதவி: EEG Technician Pharmacist (Ayurveda) Pharmacist (Siddha) Pharmacist (Unani) காலியிடங்கள்: EEG Technician – 10 பணியிடம் Pharmacist (Ayurveda) – 01 பணியிடம் Pharmacist (Siddha) – 26 பணியிடங்கள் Pharmacist (Unani) – 01 பணியிடம் … Read more