காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வேலைவாய்ப்பு! தேர்வு கிடையாது
காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் காலியாக உள்ள இரண்டு Case Worker மற்றும் Multi Purpose Helper பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பதவிக்கு தகுதியான நபர்கள் 08.01.2024 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. அமைப்பு ஒருங்கிணைந்த சேவை மையம் (OSC) வகை தமிழ்நாடு அரசு வேலை மொத்த காலியிடங்கள் 02 பணிபுரியும் இடம் காஞ்சிபுரம் ஆரம்ப தேதி 21.12.2023 கடைசி தேதி 08.01.2024 OSC காலியிடங்கள்: பதவி காலியிடங்கள் Case Worker … Read more