சுகாதாரத் துறையில் வேலைவாய்ப்பு! மார்க் வைத்து வேலை

சுகாதாரத் துறையில் வேலைவாய்ப்பு

மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தில் காலியாக உள்ள Occupational Therapist பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பதவிக்கான சம்பளம், கல்வி தகுதி, வயது வரம்பு, etc கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அமைப்பு: Tamilnadu Medical Services Recruitment Board (MRB) மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் வகை: தமிழ்நாடு அரசு வேலை பதவியின் பெயர்: Occupational Therapist காலியிடங்கள்: Occupational Therapist – 08 மொத்த காலியிடங்கள் – 08 சம்பளம்: Rs. 35400 … Read more