இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

NHAI

இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அமைப்பு: National Highways Authority of India (NHAI) இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் பதவியின் பெயர்: Member (Technical) Member (Project) காலியிடங்கள்: Member (Technical) – 01 Member (Project) –  01 மொத்த காலியிடங்கள் – 02 சம்பளம்: Rs. 67,000 – 79,000/- கல்வித் தகுதி: Degree in Civil Engineering from … Read more