தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் வேலை! சம்பளம் Rs. 25,000
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் காலியாக உள்ள 05 Marketing Person பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பதவிக்கு தகுதியான நபர்கள் 08.01.2024 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் வேலைவாய்ப்பு 2024 விவரம்: அமைப்பு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் (TNHB) வகை தமிழ்நாடு அரசு வேலை மொத்த காலியிடங்கள் 05 பணிபுரியும் இடம் தமிழ்நாடு ஆரம்ப தேதி 25.12.2023 கடைசி தேதி 08.01.2024 பதவியின் பெயர் … Read more