சுகாதாரத் துறையில் 332 காலியிடங்கள் அறிவிப்பு!

சுகாதாரத் துறையில் 332 காலியிடங்கள் அறிவிப்பு!

மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அமைப்பு: Tamilnadu Medical Services Recruitment Board (MRB) மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் வகை: தமிழ்நாடு அரசு வேலை பதவியின் பெயர்: Laboratory Technician Grade-III காலியிடங்கள்: Laboratory Technician Grade-III – 332 மொத்த காலியிடங்கள் – 332 சம்பளம்: Rs.13,000/- கல்வித் தகுதி: i. Must have passed plus-two Examination. ii. Must … Read more