12ஆம் வகுப்பு படித்திருந்தால் Data Entry Operator வேலை! சம்பளம் Rs. 18,000/-

12ஆம் வகுப்பு படித்திருந்தால் Data Entry Operator வேலை

12ஆம் வகுப்பு படித்திருந்தால் Data Entry Operator வேலை 2023: JIPMER புதிய வேலைவாய்ப்பு ஒன்று அறிவித்துள்ளது. தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இமெயில் மூலம் விண்ணப்பிக்கவும். இதற்கான கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்ப கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. நிறுவனம் (Organization): JIPMER – Jawaharlal Institute of Post Graduate Medical Education and Research வகை (Job Category): அரசு வேலை பதவி (Post): Senior … Read more