வருமான வரித்துறையில் வேலைவாய்ப்பு! 291 காலியிடங்கள்

வருமான வரித்துறையில் வேலைவாய்ப்பு

வருமான வரித்துறையில் காலியாக உள்ள 291 Inspector of Income-tax, Stenographer, Tax Assistant, MTS, Canteen Attendant பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பதவிக்கு தகுதியான நபர்கள் 19.01.2024 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. வருமான வரித்துறை வேலைவாய்ப்பு 2023 விவரம்: அமைப்பு வருமான வரித்துறை வகை அரசு வேலை மொத்த காலியிடங்கள் 291 பணிபுரியும் இடம் மும்பை ஆரம்ப தேதி 22.12.2023 கடைசி தேதி 19.01.2024 காலியிடங்கள்: பதவி காலியிடங்கள் … Read more

மத்திய அரசில் 7500 காலியிடங்கள் அறிவிப்பு! மிஸ் பண்ணிடாதீங்க உடனே அப்ளை பண்ணுங்க

மத்திய பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அமைப்பு: மத்திய பணியாளர் தேர்வாணையம் (SSC) பதவியின் பெயர்: Assistant Section Officer, Inspector of Income Tax, Inspector, Sub Inspector, Assistant Enforcement Officer, Executive Assistant, Auditor, Accountant, Tax Assistant, Senior Administrative Assistant, Upper Division Clerks, Divisional Accountant, Research Assistant காலியிடங்கள்: மொத்த காலியிடங்கள் – 7500 … Read more