கிளார்க் வேலைவாய்ப்பு! சம்பளம் Rs.56100 – 177500/-
ICSSR காலியாக உள்ள 35 Assistant Director, Research Assistant, Lower Division Clerk பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பதவிக்கு தகுதியான நபர்கள் 12.01.2024 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. ICSSR Recruitment 2024 Overview: அமைப்பு Indian Council of Social Science Research (ICSSR) வகை மத்திய அரசு வேலை மொத்த காலியிடங்கள் 35 பணிபுரியும் இடம் இந்தியா ஆரம்ப தேதி 04.01.2024 கடைசி தேதி 12.01.2024 பதவியின் … Read more