சற்றுமுன் வந்த HPCL வேலைவாய்ப்பு! சம்பளம் Rs. 40,000

HPCL

இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அமைப்பு: Hindustan Petroleum Corporation Limited (HPCL) இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (HPCL) பதவியின் பெயர்: In Charge – Fire In Charge – Fire In Charge – Safety Officer – Safety Maintenance Engineer -Mechanical Maintenance Engineer – Electrical Maintenance Engineer – Instrumentation In Charge – … Read more