பணம் அச்சடிக்கும் துறையில் வேலை! சம்பளம் Rs. 23,910 – 85,570
SPMCIL வேலைவாய்ப்பு 2023: SPMCIL புதிய வேலைவாய்ப்பு ஒன்று அறிவித்துள்ளது. தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கவும். இதற்கான கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்ப கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. நிறுவனம் (Organization): Security Printing & Minting Corporation of India Limited (SPMCIL) வகை (Job Category): அரசு வேலை பதவி (Post): Secretarial Assistant காலியிடங்கள் (Vacancy): Secretarial Assistant – 02 … Read more