Tiruvarur District Employment Office Recruitment 2022 – Office Assistant
Tiruvarur District Employment Office Recruitment 2022: திருவாரூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காலியாக உள்ள ஒரு அலுவலக உதவியாளர் காலிப்பணியிடத்தை நிரப்பிடும் பொருட்டு 21.10.2022 முதல் 04.11.2022 வரை அலுவலக வேலை நாட்களில் கீழ்க்கண்ட தகுதியுடைய விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பதவியின் பெயர் Office Assistant (அலுவலக உதவியாளர்) காலிப்பணியிடங்கள் Office Assistant (அலுவலக உதவியாளர்) – 01 சம்பளம் Rs.15700 – 50000/- வயதுவரம்பு NPCIL Assistant Recruitment 2024 … Read more