இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கியில் வேலைவாய்ப்பு

இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கியில் வேலைவாய்ப்பு

இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கியில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அமைப்பு: Small Industries Development Bank of India (SIDBI) இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி (SIDBI) பதவியின் பெயர்: Deputy Legal Advisor and General Counsel Legal Associate and Counsel காலியிடங்கள்: Deputy Legal Advisor and General Counsel – 02 Legal Associate and Counsel – 06 … Read more