இந்திய விமான நிலையத்தில் வேலைவாய்ப்பு!
இந்திய விமான நிலையத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அமைப்பு (Organization): Airports Authority of India (AAI) இந்திய விமான நிலைய ஆணையம் வகை (Category): மத்திய அரசு வேலை பதவியின் பெயர் (Name of the Post): Certified Security Screener காலியிடங்கள் (Vacancies): Certified Security Screener – 23 மொத்த காலியிடங்கள் – 23 NPCIL Assistant Recruitment 2024 | 58 Vacancies … Read more