8ம் வகுப்பு படித்திருந்தால் அரசு வேலை! Data entry operator, MTS
சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து தபால் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அமைப்பு: சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பதவியின் பெயர்: Counsellor Security Data entry operator Cemonc Security guards Multipurpose Health workers Physiotherapist Quality Manager OT Technician Optometrists காலியிடங்கள்: பதவி காலியிடம் Counsellor 01 Security 01 Data entry operator 01 Cemonc Security guards … Read more