தேசிய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!
தேசிய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் நிறுவனத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அமைப்பு: National Institute of Rural Development and Panchayati Raj (NIRDPR) பதவியின் பெயர்: Project Assistant Academic Associate Asst. Accounts Officer காலியிடங்கள்: பதவி காலியிடம் Project Assistant 02 Academic Associate 01 Asst. Accounts Officer 03 மொத்த காலியிடங்கள் – 06 சம்பளம்: … Read more