வேளாண் வணிகத் துறையில் வேலைவாய்ப்பு!
வேளாண்மை சந்தைப்படுத்தல் & வேளாண் வணிகத் துறையில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பதவிக்கான கல்வி தகுதி, சம்பளம், வயது வரம்பு பற்றி தெளிவாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அமைப்பு: Department of Agriculture Marketing & Agri Business வேளாண்மை சந்தைப்படுத்தல் & வேளாண் வணிகத் துறை வகை: தமிழ்நாடு அரசு வேலை பதவியின் பெயர்: Accounts Specialist Agri-Business Specialist காலியிடங்கள்: Accounts Specialist – 01 … Read more