ராமநாதபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் Office Assistant/ Clerk வேலைவாய்ப்பு!
ராமநாதபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அமைப்பு: District Legal Services Authority (DLSA) ராமநாதபுரம் மாவட்ட நீதிமன்றம் வகை: தமிழ்நாடு அரசு வேலை பதவியின் பெயர்: Office Assistant/ Clerk Office Peon Receptionist and Data Entry Operator காலியிடங்கள்: Office Assistant/ Clerk – 02 Office Peon – 01 Receptionist and Data Entry Operator – 01 மொத்த … Read more