ரயில்வேயில் 1104 காலியிடங்கள் அறிவிப்பு! உங்கள் மார்க் வைத்து வேலை

ரயில்வேயில் 1104 காலியிடங்கள் அறிவிப்பு

North Eastern Railway புதிய வேலைவாய்ப்பு ஒன்று அறிவித்துள்ளது. இதற்கான கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்ப கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கவும். அமைப்பு (Organization): North Eastern Railway (வட கிழக்கு இரயில்வே) வகை (Job Category): அரசு வேலை பதவி & காலியிடங்கள் (Post & Vacancy): Mechanical Workshop/ Gorakhpur – 411 Signal Workshop/ Gorakhpur … Read more