போஸ்ட் ஆபீஸ் வங்கியில் வேலைவாய்ப்பு!

போஸ்ட் ஆபீஸ் வங்கியில் வேலைவாய்ப்பு!

போஸ்ட் ஆபீஸ் வங்கியில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அமைப்பு: India Post Payments Bank (IPPB) வகை: மத்திய அரசு வேலை பதவியின் பெயர்: Executive (Associate Consultant-IT) Executive (Consultant- IT) Executive (Senior Consultant-IT) காலியிடங்கள்: Executive (Associate Consultant-IT) – 30 Executive (Consultant- IT) – 10 Executive (Senior Consultant-IT) – 03 மொத்த காலியிடங்கள் – 43 சம்பளம் (வருடத்திற்கு): … Read more