சென்னை OSC அலுவலகத்தில் வேலைவாய்ப்பு
சென்னை OSC அலுவலகத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அமைப்பு: Chennai One Stop Center (OSC) பதவியின் பெயர்: தகவல் தொழில்நுட்ப பணியாளர் வழக்கு பணியாளர்கள் பாதுகாவலர் பன்முக உதவியாளர் காலியிடங்கள்: தகவல் தொழில்நுட்ப பணியாளர் – 01 வழக்கு பணியாளர்கள் – 04 பாதுகாவலர் – 02 பன்முக உதவியாளர் – 02 மொத்த காலியிடங்கள் – 09 சம்பளம்: தகவல் தொழில்நுட்ப பணியாளர் – Rs.18000/- … Read more