தமிழ்நாடு அரசு வருவாய் துறையில் வேலை! சம்பளம் Rs.19700/-
நீலகிரி மாவட்ட வருவாய் அழகில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிறுவனம் நீலகிரி மாவட்ட வருவாய் துறை வகை அரசு வேலை பதவி ஓட்டுநர் காலியிடங்கள் மொத்த காலியிடங்கள் – 03 சம்பளம் Rs.19700/- கல்வித் தகுதி 1. 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 2. HMV / LMV Licence வைத்திருக்க வேண்டும். ஓட்டுநர் பணியில் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். … Read more