TN MRB வேலைவாய்ப்பு! உங்க மார்க் வைத்து வேலை – தகுதி 12th, Diploma

TN MRB வேலைவாய்ப்பு

தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிறுவனம்: தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் (TN MRB) வகை: அரசு வேலை பதவி: EEG Technician Pharmacist (Ayurveda) Pharmacist (Siddha) Pharmacist (Unani) காலியிடங்கள்: EEG Technician – 10 பணியிடம் Pharmacist (Ayurveda) – 01 பணியிடம் Pharmacist (Siddha) – 26 பணியிடங்கள் Pharmacist (Unani) – 01 பணியிடம் … Read more

தமிழ்நாடு அரசு 2250 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு! சொந்த ஊரில் வேலை

தமிழ்நாடு அரசு 2250 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு மருத்துவ பணியாளர்கள் தேர்வு வாரியம் புதிய வேலைவாய்ப்பு ஒன்று அறிவித்துள்ளது. இதற்கான கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்ப கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. நிறுவனம் தமிழ்நாடு மருத்துவ பணியாளர்கள் தேர்வு வாரியம் – Tamil Nadu Medical Services Recruitment Board (TN MRB) வகை அரசு வேலை பதவி Auxiliary Nurse Midwife/ Village Health Nurse காலியிடங்கள் Auxiliary Nurse Midwife/ Village Health Nurse … Read more