தமிழ்நாடு கிராம வங்கியில் வேலை! தகுதி – 12th சொந்த ஊரில் வேலை
விவசாயம் மற்றும் ஊரக வளர்ச்சிக்கான தேசிய வங்கி (NABARD) காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அமைப்பு (Organization): NABARD Financial Services Limited (NABFINS) பதவியின் பெயர் (Name of the Post): Customer Service Officer (CSO) காலியிடங்கள் (Vacancies): பல்வேறு காலியிடங்கள் மாத சம்பளம் (Monthly Salary): Rs.25000/- கல்வித் தகுதி (Educational Qualification): 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குறிப்பு: முன் அனுபவம் தேவையில்லை. … Read more