தமிழ்நாடு அரசு 214 காலிடங்கள் அறிவிப்பு! உடனே அப்ளை பண்ணுங்க
கனரக வாகன தொழிற்சாலை ஆவடி காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அமைப்பு: கனரக வாகன தொழிற்சாலை ஆவடி Heavy Vehicles Factory Avadi (HVF Avadi) பதவியின் பெயர்: Graduate Apprentice Technician Apprentice காலியிடங்கள்: Graduate Apprentice – 104 Technician Apprentice – 110 மொத்த காலியிடங்கள் – 214 சம்பளம்: Graduate Apprentice – Rs. 9,000/- Technician Apprentice – Rs. 8,000/- NPCIL … Read more