மத்திய அரசு சென்னையில் 375 காலியிடங்கள் அறிவிப்பு!

மத்திய அரசு சென்னையில் 375 காலியிடங்கள் அறிவிப்பு!

இந்திய தர நிர்ணய ஆணையத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அமைப்பு: Quality Council of India வகை: மத்திய அரசு வேலை பதவியின் பெயர்: Associate Manager Analyst-I Analyst-II Analyst-III காலியிடங்கள்: Associate Manager – 157 Analyst-I – 83 Analyst-II – 130 Analyst-III – 05 மொத்த காலியிடங்கள் – 375 சம்பளம்: Associate Manager – Rs.70,000/- Analyst-I – Rs.50,000/- … Read more