இந்திய சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம் ரூ.19,970 முதல் ரூ.71,610 வரை
இந்திய சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தில் காலியாக உள்ள 09 Sales Assistant மற்றும் Junior Assistant பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பதவிக்கு தகுதியான நபர்கள் 11.01.2024 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இந்திய சுற்றுலா வளர்ச்சிக் கழகம் வேலைவாய்ப்பு 2024 விவரம்: அமைப்பு இந்திய சுற்றுலா வளர்ச்சிக் கழகம் (ITDC) வகை மத்திய அரசு வேலை மொத்த காலியிடங்கள் 09 பணிபுரியும் இடம் புதுடெல்லி ஆரம்ப தேதி 19.12.2023 கடைசி தேதி … Read more