தமிழ்நாடு அரசு Clerk, Typist, Office Assistant வேலைவாய்ப்பு! தகுதி – 8th, 10th, ITI
அருள்மிகு பழனியாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரி காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன நிறுவனம் அருள்மிகு பழனியாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரி வகை தமிழ்நாடு அரசு வேலை பதவி Junior Assistant Typist Record Clerk Office Assistant Instrument Mechanic Skilled Assistant Lab Assistant Store Keeper காலியிடங்கள் மொத்தம் காலியிடங்கள் – 18 சம்பளம் Junior Assistant – Rs. 15700/- Typist – Rs. 15900 – 58500/- … Read more