அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் வேலைவாய்ப்பு 2024!
அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயிலில் (TNHRCE) காலியாக உள்ள 05 எழுத்தர், கணினி பணியாளர், நாதஸ்வரம், தோட்டம், திருவலகு பணியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பதவிக்கு தகுதியான நபர்கள் 31.01.2024 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. TNHRCE Recruitment 2024 Overview: அமைப்பு அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் வகை தமிழ்நாடு அரசு வேலை மொத்த காலியிடங்கள் 05 பணிபுரியும் இடம் எட்டுக்குடி, நாகப்பட்டினம் ஆரம்ப தேதி 03.012024 கடைசி தேதி 31.01.2024 பதவியின் … Read more