தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் தட்டச்சர், இளநிலை உதவியாளர், அலுவலக உதவியாளர் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு
தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தில் வேலைவாய்ப்பு 2024: தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிறுவனம்: தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் வகை: அரசு வேலை பதவி: சுருக்கெழுத்து தட்டச்சர் தட்டச்சர் இளநிலை உதவியாளர் அலுவலக உதவியாளர் காலியிடங்கள்: சுருக்கெழுத்து தட்டச்சர் – 01 தட்டச்சர் – 01 இளநிலை உதவியாளர் – 01 அலுவலக உதவியாளர் – 01 மொத்த … Read more