சிவகங்கை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு
Child Protection Office Recruitment 2021
Post Name (பதவியின் பெயர்)
பாதுகாப்பு அலுவலர் (Protection Officer)
ஆற்றுப்படுத்துநர் (Counsellor)
Salary (சம்பளம்)
Post Name | Salary |
பாதுகாப்பு அலுவலர் | Rs.21000/- |
ஆற்றுப்படுத்துநர் | Rs.14000/- |
Child Protection Office Recruitment Qualification (கல்வித் தகுதி)
Degree
Age Limit (வயது வரம்பு)
Minimum Age – 18 years
Maximum Age – 40 years
Vacancy (காலிப்பணியிடம்)
2
Application Fees (விண்ணப்ப கட்டணம்)
No Fees
விண்ணப்பிக்க கடைசி தேதி
Last Date for Submission of Application – 26.07.2021
How to Apply (விண்ணப்பிக்கும் முறை)
மேற்கண்ட பதவிகளுக்கு தகுதியான நபர்கள் புகைப்படத்துடன் கூடிய தங்களது சுய விபரம் குறிப்புடன் சான்றிதழ்களின் நகல்களை இணைத்து 26.07.2021 அன்று மாலை 05:00 மணிக்குள் கீழ்கண்ட முகவரிக்கு வந்து சேரும் வகையில் அனுப்ப வேண்டும்.
குறிப்பு : ஒன்றுக்கும் மேற்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியாக விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டும்.
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி :
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம்,
3/1-1 பெரியார் நகர், முதல் தெரு,
அனைத்து மகளிர் காவல் நிலையம் எதிரில்,
திருப்பத்தூர் சாலை,
சிவகங்கை – 630561.
Child Protection Office Recruitment Notification
Detailed Notification | Download |
Application Form | Click here |