WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Karur District Collector Office Recruitment 2022

Karur District Collector Office Recruitment 2022 | Post : வட்டார இயக்க மேலாளர்கள், வட்டார ஒருங்கிணைப்பாளர்கள்  | Salary Rs.15000 | Last Date 07.04.2022 | Download Notification @ karur.nic.in  | தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்

கரூர் மாவட்டத்தில் காலியாகவுள்ள 3 வட்டார இயக்க மேலாளர்கள் மற்றும் 15 வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் பணிக்கு விண்ணப்பங்கள் விண்ணப்பங்கள் வரவேற்படுகிறது.

Organization தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்
Category

TN Govt Jobs

Name of the Post வட்டார இயக்க மேலாளர்கள், வட்டார ஒருங்கிணைப்பாளர்கள்
Salary Rs.15000
Vacancy 18
Interview Date 07.04.2022

Post Name

வட்டார இயக்க மேலாளர்கள்

வட்டார ஒருங்கிணைப்பாளர்கள்

Vacancy

Post Name Vacancy
வட்டார இயக்க மேலாளர்கள் 02
வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் 15

Salary

Post Name Salary
வட்டார இயக்க மேலாளர்கள் Rs.15000
வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் Rs.12000

Educational Qualification

வட்டார இயக்க மேலாளர்கள்

பட்டப்படிப்பு தேர்ச்சி மற்றும் அதற்கு மேல்

வட்டார ஒருங்கிணைப்பாளர்கள்

பன்னிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சி மற்றும் அதற்கு மேல் .

Age Limit

Minimum Age -18 years

Maximum Age – 35 years

Job Location

Karur


முக்கிய அரசு வேலைகள்

தபால் துறையில் வேலை

தமிழ்நாடு வருவாய் துறையில் வேலை

ஊரக வளர்ச்சித் துறையில் வேலை


Selection Procedure

எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் மாவட்ட அளவிலான தேர்வுக்குழு மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

How to Apply

மேற்காணும் தகுதி உள்ளவர்கள் உரிய விண்ணப்பப் படிவத்தை கீழ்க்கண்ட முகவரி அலுவலகத்தில் பெற்று பூர்த்தி செய்து திட்ட இயக்குநர் , தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் , மாவட்ட இயக்க மேலாண்மை அலகு , மாவட்ட ஆட்சியரகம் கரூர் . அலுவலகத்திற்கு 07.04.2022 ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பிட தெரிவிக்கப்படுகிறது .