Kanchipuram Juvenile Justice Board Recruitment 2022
Kanchipuram Juvenile Justice Board Recruitment 2022: The Application is invited for the vacant post of Assistant Cum Data Entry operator in the Juvenile Justice Board, Kanchipuram District.
Organization | காஞ்சிபுரம் மாவட்ட இளைஞர் நீதிக் குழுமம் ( Juvenile Justice Board ) |
Category | TN Govt Jobs |
Post Name | Assistant Cum Data Entry operator |
Salary | Rs.9000/- |
Starting Date | 24.06.2022 |
Last Date | 15.07.2022 |
Apply Mode | Offline |
Post Name
Assistant Cum Data Entry operator
Kanchipuram JJB Assistant Cum Data Entry operator Job Vacancy 2022
Name of Post | Vacancy |
Assistant Cum Data Entry operator | 01 |
Kanchipuram JJB Assistant Cum Data Entry operator Salary
Name of Post | Salary |
Assistant Cum Data Entry operator | Rs.9000/- |
Kanchipuram JJB Assistant Cum Data Entry operator Educational Qualification
1. 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2. மேலும் தட்டச்சு, கணினி தொழில்நுட்ப சான்றிதழ் மற்றும் கணினி இயக்குவதில் முன் அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.
Don’t Miss: தமிழ்நாடு மின்சாரத் துறையில் வேலைவாய்ப்பு
Application Fees
No Application Fee.
Kanchipuram JJB Assistant Cum Data Entry operator Selection Process
Interview (நேர்காணல்)
Job Location
Kancheepuram
How To Apply For Kanchipuram JJB Assistant Cum Data Entry operator Job
மேற்கண்ட தகுதிகளை பெற்று விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் காஞ்சிபுரம் மாவட்ட இணையதள ( https://kancheepuram.nic.in/ ) முகவரியில் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் , அதில் குறிப்பிட்டுள்ள விவரங்கள் சம்பந்தமான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து கீழ்கண்ட முகவரிக்கு வருகிற 15-07-2022 – ஆம் தேதி மாலை 5.30 மணிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்ப வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி :
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் , மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு , எண் : 317 , காமாட்சி நிலையம் , K.T.S. மணி தெரு , மாமல்லன் நகர் , (மாமல்லன் மெட்ரிக் மே.நி. பள்ளி அருகில்) , காஞ்சிபுரம் – 631502. தொலைபேசி எண் : 044 27234950.
Last Date
Starting date for submission of application | 24.06.2022 |
Last date for submission of application | 15.07.2022 |
Kanchipuram Juvenile Justice Board Recruitment 2022 Application Form & Notification
Join Our Telegram Group (Latest Job Updates) | Join Now |
Notification Pdf & Application Form | Download |
Official Website | Click here |
Don’t Miss