இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள 05 Staff Car Driver பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பதவிக்கு தகுதியான நபர்கள் 20.01.2024 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இந்திய அஞ்சல் துறை வேலைவாய்ப்பு 2024 விவரம்:
அமைப்பு | இந்திய அஞ்சல் துறை (India Post) |
வகை | மத்திய அரசு வேலை |
மொத்த காலியிடங்கள் | 05 |
பணிபுரியும் இடம் | ராய்பூர், சத்தீஸ்கர் |
ஆரம்ப தேதி | 25.12.2023 |
கடைசி தேதி | 20.01.2024 |
பதவியின் பெயர்
Staff Car Driver
Post Office காலியிடங்கள்:
Staff Car Driver – 05
மொத்த காலியிடங்கள் – 05
Post Office சம்பளம்:
மாதம் சம்பளம் ரூ.19,900 முதல் ரூ.63,200 வரை
Post Office கல்வித் தகுதி:
1. பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2. இலகுரக மற்றும் கனரக மோட்டார் வாகனங்களுக்கான செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமத்தை வைத்திருத்தல் வேண்டும்.
3. மூன்று வருடம் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
Post Office வயது வரம்பு:
குறைந்தபட்ச வயது – 18 years
அதிகபட்ச வயது – 27 years
வயது தளர்வு: SC/ST – 5 years, OBC – 3 years
Post Office விண்ணப்ப கட்டணம்:
கட்டணம் கிடையாது
Post Office தேர்வு செய்யும் முறை:
தகுதியான நபர்கள் Theory Test / Practical Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
Post Office கடைசி தேதி:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி – 25.12.2023
விண்ணப்பிக்க கடைசி தேதி – 20.01.2024
Post Office விண்ணப்பிக்கும் முறை?
1. இந்த பதவிக்கு தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
2. அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்ப படிவம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
3. முதலில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்யவும். அதை நன்கு படித்து அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதிகள் அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என்று உறுதி செய்து கொள்ளவும்.
4. பின்னர் விண்ணப்பத்தை எந்த தவறும் இல்லாமல் பூர்த்தி செய்யவும்.
5. விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய பின்பு அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகவல் அனைத்தும் சரியாக உள்ளதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
6. பின்னர் விண்ணப்பத்தை கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
Chief Postmaster General,
Chhattisgarh Circle,
Raipur-492001.
மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.
Post Office அதிகாரப்பூர்வ அறிவிப்பு