WhatsApp Group Join Now
Telegram Group Join Now

4831 Clerk காலியிடங்கள் அறிவிப்பு! சொந்த ஊரிலே வேலை

வங்கி பணியாளர் தேர்வாணையம் (IBPS) காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்:

Institute of Banking Personnel Selection (IBPS)

வகை:

வங்கி வேலை (Bank Jobs)

பணி:

Clerk

காலியிடங்கள்:

Clerk – 4831

மொத்த காலியிடங்கள் – 4831

சம்பளம்:

Clerk – Rs. 25500/-

கல்வித் தகுதி:

A Degree (Graduation) in any discipline.

வயது வரம்பு:

குறைந்தபட்ச வயது – 20 years

அதிகபட்ச வயது – 28 years

பணியிடம்:

தமிழ்நாடு

விண்ணப்ப கட்டணம்:

SC/ST/PwBD/EXSM – Rs.175/-

Others – Rs.850/-

தேர்வு செய்யும் முறை:

Preliminary Online Examination

Main Online Exam

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்:

28.07.2023

மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

அதிகாரபூர்வ அறிவிப்பு:

அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
அதிகாரபூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தெரிந்துகொள்ள www.tntrendingjob.com இணையதளத்தினை பாருங்கள்.

நன்றி

3 thoughts on “4831 Clerk காலியிடங்கள் அறிவிப்பு! சொந்த ஊரிலே வேலை”

Leave a Comment