WhatsApp Group Join Now
Telegram Group Join Now

தமிழ்நாடு கலெக்டர் ஆபிஸ் வேலைவாய்ப்பு 2024

தமிழ்நாடு கலெக்டர் ஆபீஸ் வேலைவாய்ப்பு | தாலுகா ஆபிஸ் வேலைவாய்ப்பு 2024 | கலெக்டர் ஆபிஸ் வேலைவாய்ப்பு 2024 | பெண்கள் வேலைவாய்ப்பு 2024 | கலெக்டர் ஆபிஸ் மூலம் வேலைவாய்ப்பு | பெண்களுக்கு அரசு வேலைவாய்ப்பு 2024 | தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள் | தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2024

தமிழ்நாடு கலெக்டர் ஆபிஸ் வேலைவாய்ப்பு 2024

நிறுவனம்: தமிழ்நாடு மாவட்ட ஆட்சியரகம்

வகை: தமிழ்நாடு அரசு வேலை

பணிபுரியும் இடம்: அரியலூர், தமிழ்நாடு

பதவி (Post):

Aspirational Block Fellow (வட்டார ஒருங்கிணைப்பாளர்)

காலியிடங்கள் (Vacancy):

Aspirational Block Fellow – 01

மொத்த காலியிடங்கள் – 01

சம்பளம் (Salary):

Aspirational Block Fellow – Rs.55,000/-

கல்வித் தகுதி (Educational Qualification):

Master’s degree in Any Field

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். கிராம வளர்ச்சி பற்றிய படிப்பில் முதுகலை பட்டம் பெற்றவருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

வயது வரம்பு (Age Limit):

குறைந்தபட்ச வயது – 18 years

விண்ணப்ப கட்டணம் (Application Fees):

கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை (Selection Process):

நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

கடைசி தேதி (Last Date):

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி – 21.02.2024

விண்ணப்பிக்க கடைசி தேதி – 28.02.2024

விண்ணப்பிக்கும் முறை? (How to apply?):

தகுதியுள்ள விண்ணப்பதாரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பத்தினை வெள்ளை தாளில் தட்டச்சு செய்து அனுப்பலாம்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

மாவட்டம் மகமை, இரண்டாவது தளம், மாவட்ட ஆட்சியரகம், அரியலூர் – 621704.

மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

அதிகாரபூர்வ அறிவிப்பு (Official Notification):

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : Click here

அதிகாரப்பூர்வ இணையதளம் : Click here

மேலும் அரசு வேலைவாய்ப்பு செய்திகளை பற்றி தெரிந்துகொள்ள tntrendingjob.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

தமிழ்நாட்டில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் அலுவலக உதவியாளர் வேலை!

தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை வேலைவாய்ப்பு 2024

இந்திய விமான நிலையத்தில் 490 காலியிடங்கள் அறிவிப்பு

Leave a Comment