Degree படித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசு காலநிலை மாற்ற இயக்கத்தில் வேலை! சம்பளம் ₹22,000

தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை சார்பில், கடலூர் மாவட்ட காலநிலை மாற்ற இயக்கத்தின் கீழ் Technical Assistant பணியிடத்திற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இப்பணிக்கு மாதம் ₹22,000 சம்பளம் வழங்கப்படும். தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 30.09.2026க்குள் Email மூலமாகவோ அல்லது நேரடியாகவோ விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு விவரங்கள்

🏷️ விவரம் 📌 தகவல்
🏢நிறுவனம் தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை
📂வகை தமிழ்நாடு அரசு வேலை
💼பதவி Technical Assistant
🔢காலியிடங்கள் 01
💰சம்பளம் ₹22,000 / மாதம்
📄பணி வகை ஒப்பந்த அடிப்படையில்
🎓கல்வித் தகுதி உயிரியல் / சுற்றுச்சூழல் அறிவியல் / சூழலியல் / வனவியல் / வனவிலங்கு அறிவியல் / பொதுக் கொள்கை அல்லது தொடர்புடைய துறையில் இளங்கலைப் பட்டம்
🎂வயது வரம்பு அதிகபட்சம் 40 வயது
💻திறன்கள் தமிழ் & ஆங்கில தட்டச்சு, MS Word, Excel, PowerPoint
🧑‍💼அனுபவம் 1 ஆண்டு தொடர்புடைய அனுபவம் இருந்தால் முன்னுரிமை
📍பணியிடம் கடலூர் மாவட்ட ஆட்சியரகம் & மாவட்ட வன அலுவலகம்
🏠குடியிருப்பு கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் / குடியிருப்பாளர்
💳விண்ணப்ப கட்டணம் கட்டணம் இல்லை
📝தேர்வு முறை தகுதி பரிசீலனை + நேர்முகத் தேர்வு + தட்டச்சுத் தேர்வு
📅விண்ணப்ப தொடக்கம் 25.09.2026
⏰கடைசி தேதி 30.09.2026
📧விண்ணப்ப முறை Email / நேரடியாக
📩Email cmgfp.cud@gmail.com
📄அதிகாரப்பூர்வ அறிவிப்பு Download
📝விண்ணப்ப படிவம் Download
🌐அதிகாரப்பூர்வ இணையதளம் Visit Website

விண்ணப்பிப்பது எப்படி?

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தங்களது Updated Resume / CV, கல்வித் தகுதி மற்றும் பணி அனுபவ விவரங்களுடன் கீழ்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்.

Email: cmgfp.cud@gmail.com

Email Subject: Application for Technical Assistant – District Climate Change Mission, Cuddalore

மேலும், நேரடியாகவும் கடலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

மாவட்ட காலநிலை மாற்ற இயக்கம்,
மாவட்ட ஆட்சியரகம், கடலூர் – 607001
மாவட்ட வன அலுவலகம், கடலூர்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாகப் படித்து, அதில் குறிப்பிடப்பட்டுள்ள கல்வித்தகுதி, வயது வரம்பு, அனுபவம் உள்ளிட்ட அனைத்து தகுதிகளும் தங்களிடம் உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

Leave a Comment

❯