இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் (IRCTC) புதிய வேலைவாய்ப்பு ஒன்று அறிவித்துள்ளது. இதற்கான கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்ப கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் (Organization): இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் (IRCTC)
வகை (Job Category): மத்திய அரசு வேலை
பணிபுரியும் இடம் (Job Location): இந்தியா
பதவி (Post): Computer Operator and Programming Assistant, Executive – Procurement, Executive – HR, Human Resource – Training, Media Coordinator
காலியிடங்கள் (Vacancy):
Computer Operator and Programming Assistant – 29
Executive – Procurement – 02
Executive – HR – 03
Human Resource – Training – 01
Media Coordinator – 01
மொத்த காலியிடங்கள் – 36
சம்பளம் (Salary):
Computer Operator and Programming Assistant – Rs. 6,000 – 7,700/-
Executive – Procurement – Rs. 8,000 – 9,000/-
Executive – HR – Rs. 8,000 – 9,000/-
Human Resource – Training – Rs. 8,000 – 9,000/-
Media Coordinator – Rs. 8,000 – 9,000/-
கல்வித் தகுதி (Educational Qualification):
10th, ITI, CA, Graduation
இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் Rs.50000 சம்பளத்தில் வேலை!
வயது வரம்பு (Age Limit):
குறைந்தபட்ச வயது – 15 years
அதிகபட்ச வயது – 25 years
விண்ணப்ப கட்டணம் (Application Fees):
கட்டணம் இல்லை
தேர்வு செய்யும் முறை (Selection Process):
நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
கடைசி தேதி (Last Date):
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி – 12.02.2024
விண்ணப்பிக்க கடைசி தேதி – 27.02.2024
விண்ணப்பிக்கும் முறை? (How to apply?):
தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கவும்.
மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.
அதிகாரபூர்வ அறிவிப்பு (Official Notification):
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க : Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் : Click here
மேலும் அரசு வேலைவாய்ப்பு – Click here