மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் புதிய வேலைவாய்ப்பு ஒன்று அறிவித்துள்ளது. தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தபால் மூலம் விண்ணப்பிக்கவும். இதற்கான கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்ப கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் (Organization):
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் (DCPU)
வகை (Job Category):
பதவி (Post):
Assistant cum Data Entry Operator
காலியிடங்கள் (Vacancy):
Assistant cum Data Entry Operator – 01 பணியிடம்
சம்பளம் (Salary):
Assistant cum Data Entry Operator – Rs.13,240/-
கல்வித் தகுதி (Educational Qualification):
12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் கணினி கல்வியியல் பட்டய படிப்பு முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு (Age Limit):
குறைந்தபட்ச வயது – 18 years
அதிகபட்ச வயது – 42 years
பணிபுரியும் இடம் (Job Location):
மதுரை, தமிழ்நாடு
விண்ணப்ப கட்டணம் (Application Fees):
கட்டணம் இல்லை
தேர்வு செய்யும் முறை (Selection Process):
நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
கடைசி தேதி (Last Date):
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி – 14.02.2024
விண்ணப்பிக்க கடைசி தேதி – 29.02.2024
விண்ணப்பிக்கும் முறை? (How to apply?):
தகுதியுள்ள நபர்கள் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்துடன் 29.02.2024 அன்று மாலை 5:45 மணிக்குள் கீழ்கண்ட அலுவலகத்தில் சமர்ப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பங்கள் madurai.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கட்டிடம், 3வது தளம், மதுரை – 625020 தொலைபேசி எண்- 0452-2642300.
மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.
அதிகாரபூர்வ அறிவிப்பு (Official Notification):
அதிகாரப்பூர்வ அறிவிப்பு – Click here
விண்ணப்ப படிவம் – Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் – Click here
மேலும் அரசு வேலைவாய்ப்பு – Click here