அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயிலில் (TNHRCE ) காலியாக உள்ள 04 நூலகர், அலுவலக உதவியாளர், ஓட்டுநர் , உதவி மின் பணியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பதவிக்கு தகுதியான நபர்கள் 27.01.2024 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
TNHRCE Recruitment 2024 Overview:
அமைப்பு | அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயில் |
வகை | தமிழ்நாடு அரசு வேலை |
மொத்த காலியிடங்கள் | 04 |
பணிபுரியும் இடம் | சென்னை |
ஆரம்ப தேதி | 29.12.2023 |
கடைசி தேதி | 27.01.2024 |
பதவியின் பெயர்:
நூலகர்
அலுவலக உதவியாளர்
ஓட்டுநர்
உதவி மின் பணியாளர்
காலியிடங்கள்:
நூலகர் – 01
அலுவலக உதவியாளர் – 01
ஓட்டுநர – 01
உதவி மின் பணியாளர் – 01
மொத்த காலியிடங்கள் – 04
சம்பளம்:
நூலகர் – Rs.18500 – 58600/-
அலுவலக உதவியாளர் – Rs. 15900 – 50400/-
ஓட்டுநர – Rs.18500 – 58600/-
உதவி மின் பணியாளர் – Rs. 16600 – 52400/-
கல்வித் தகுதி:
நூலகர் – 10ம் வகுப்பு தேர்ச்சி
அலுவலக உதவியாளர் – 8ம் வகுப்பு தேர்ச்சி
ஓட்டுநர் – 8ம் வகுப்பு தேர்ச்சி, இலகுரக வாகனம் அல்லது கனரக வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.
ஓராண்டு ஓட்டுநர் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
உதவி மின் பணியாளர் – அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தால் வழங்கப்பட்ட மின் / மின் கம்பி பணியாளர் தொழிற்பயிற்சி நிறுவன சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மின் உரிமம் வழங்கள் வாரியத்திலிருந்து H சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
நூலகர் – 18 வயது முதல் 45 வயது வரை
அலுவலக உதவியாளர் – 18 வயது முதல் 45 வயது வரை
ஓட்டுநர – 18 வயது முதல் 45 வயது வரை
உதவி மின் பணியாளர் – 18 வயது முதல் 45 வயது வரை
விண்ணப்ப கட்டணம்:
எந்த ஒரு நபருக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.
தேர்வு செய்யும் முறை:
தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
கடைசி தேதி:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி – 29.12.2023
விண்ணப்பிக்க கடைசி தேதி – 27.01.2024
விண்ணப்பிக்கும் முறை?
1. இந்த பதவிக்கு தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
2. அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்ப படிவம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
3. முதலில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்யவும். அதை நன்கு படித்து அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதிகள் அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என்று உறுதி செய்து கொள்ளவும்.
4. பின்னர் விண்ணப்பத்தை எந்த தவறும் இல்லாமல் பூர்த்தி செய்யவும்.
5. விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய பின்பு அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகவல் அனைத்தும் சரியாக உள்ளதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
6. பின்னர் விண்ணப்பத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.
மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.
அதிகாரபூர்வ அறிவிப்பு:
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
மேலும் அரசு வேலைவாய்ப்பு | Click here |
Free Job Alerts | |
WhatsApp Group | Join Now |
Telegram Group | Join Now |