தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை வேலைவாய்ப்பு 2023: தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்ப கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம்:
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை (TNRD)
வகை:
பதவி:
அலுவலக உதவியாளர் (Office Assistant)
எழுத்தர் (Clerk)
இரவு காவலர் (Night Watchman)
ஈப்பு ஓட்டுநர் (Jeep Driver)
காலியிடங்கள்:
பல்வேறு காலிப்பணியிடங்கள்
சம்பளம்:
அலுவலக உதவியாளர் – Rs.15,700 to Rs.58,100/-
இரவு காவலர் – Rs.15,700 to Rs.58,100/-
எழுத்தர் – Rs.15,900 to Rs.58,500/-
ஈப்பு ஓட்டுநர் – Rs.19,500 to Rs.62,000/-
கல்வித் தகுதி:
அலுவலக உதவியாளர் – 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இரவு காவலர் – தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
எழுத்தர் – 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஈப்பு ஓட்டுநர் – 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
குறைந்தபட்ச வயது – 18 வயது
அதிகபட்ச வயது – 32 வயது
பணிபுரியும் இடம்:
கள்ளக்குறிச்சி, தமிழ்நாடு
விண்ணப்ப கட்டணம்:
கட்டணம் கிடையாது
தேர்வு செய்யும் முறை:
நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
கடைசி தேதி:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி – 13.12.2023
விண்ணப்பிக்க கடைசி தேதி – 28.12.2023
விண்ணப்பிக்கும் முறை?
தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.
மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.
அதிகாரபூர்வ அறிவிப்பு:
அதிகாரப்பூர்வ இணையதளம் – Click here
அதிகாரப்பூர்வ அறிவிப்பு – Click here
விண்ணப்ப படிவம் – Click here
மேலும் அரசு வேலைவாய்ப்புகள் – Click here