Defence Services Staff College புதிய வேலைவாய்ப்பு ஒன்று அறிவித்துள்ளது. தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தபால் மூலம் விண்ணப்பிக்கவும். இதற்கான கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்ப கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் (Organization):
Defence Services Staff College, Wellington Nilgiris
வகை (Job Category):
பதவி (Post) & காலியிடங்கள் (Vacancy):
Lower Division Clerk – 07
Stenographer Grade II – 04
Civilian Motor Driver (Ordinary Grade) – 05
Sukhani – 01
Fireman – 16
Cook – 03
Technical Attendant – Printing Machine Operator – 01
Multi Tasking Staff – (Office and Training) – 07
மொத்த காலியிடங்கள் – 44
சம்பளம் (Salary):
Lower Division Clerk – Rs. 19900 – 63200/-
Stenographer Grade II – Rs. 25500 – 81100/-
Civilian Motor Driver (Ordinary Grade) – Rs. 19900 – 63200/-
Sukhani – Rs. 19900 – 63200/-
Fireman – Rs. 19900 – 63200/-
Cook – Rs. 19900 – 63200/-
Technical Attendant – Printing Machine Operator – Rs. 18000 – 56900/-
Multi Tasking Staff – (Office and Training) – Rs. 18000 – 56900/-
கல்வித் தகுதி (Educational Qualification):
10th, 12th, ITI
வயது வரம்பு:
குறைந்தபட்ச வயது – 18 years
அதிகபட்ச வயது – 27 years
வயது தளர்வு – OBC – 3 years, SC/ST – 5 years, PWD – 10 years
பணிபுரியும் இடம் (Job Location):
வெலிங்டன், நீலகிரி
விண்ணப்ப கட்டணம் (Application Fees):
கட்டணம் இல்லை
தேர்வு செய்யும் முறை (Selection Process):
Written Exam
Skill/ Physical Test
கடைசி தேதி (Last Date):
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி – 02.09.2023
விண்ணப்பிக்க கடைசி தேதி – 23.09.2023
விண்ணப்பிக்கும் முறை? (How to Apply?):
1. இந்த பதவிக்கு தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
2. அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்ப படிவம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
3. முதலில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்யவும். அதை நன்கு படித்து அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதிகள் அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என்று உறுதி செய்து கொள்ளவும்.
4. பின்னர் விண்ணப்பத்தை எந்த தவறும் இல்லாமல் பூர்த்தி செய்யவும்.
5. விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய பின்பு அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகவல் அனைத்தும் சரியாக உள்ளதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
6. பின்னர் விண்ணப்பத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.
மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.
அதிகாரபூர்வ அறிவிப்பு (Official Notification):
அதிகாரப்பூர்வ அறிவிப்பு – Click here
விண்ணப்ப படிவம் – Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் – Click here
மேலும் அரசு வேலைவாய்ப்பு – Click here
முக்கிய அரசு வேலைகள்
மின்சார துறையில் 425 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம் Rs. 27,500/-
SBI வங்கியில் 6160 காலியிடங்கள் அறிவிப்பு! சொந்த ஊரிலே வேலை
சற்று முன் வந்த மத்திய அரசு வேலை! சம்பளம் Rs. 47,600
10ம் வகுப்பு படித்திருந்தால் வேலை!
108 ஆம்புலன்ஸில் வேலை! மருத்துவ உதவியாளர், ஓட்டுநர்
தமிழ் எழுத படிக்க தெரிந்தால் அரசு வேலை!
Assistant Data Entry Operator வேலை! 12ம் வகுப்பு தேர்ச்சி
தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகத்தில் வேலைவாய்ப்பு 2023 Vacancy 161
வன மரபியல் மற்றும் மர வளர்ப்பு நிறுவனத்தில் வேலை! சம்பளம் Rs.29200