IBPS புதிய வேலைவாய்ப்பு ஒன்று அறிவித்துள்ளது. இதற்கான கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்ப கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கவும்.
அமைப்பு:
வங்கி பணியாளர் தேர்வாணையம் (Institute of Banking Personnel Selection (IBPS))
வகை:
அரசு வேலை
பதவி:
I.T. Officer (Scale-I)
Agricultural Field Officer (Scale I)
Rajbhasha Adhikari (Scale I)
Law Officer (Scale I)
HR/Personnel Officer (Scale I)
Marketing Officer (Scale I)
பங்குபெறும் வங்கிகள்:
Bank of Baroda
Bank of India
Bank of Maharashtra
Canara Bank
Central Bank of India
Indian Bank
Indian Overseas Bank
Punjab National Bank
Punjab & Sind Bank
UCO Bank
Union Bank of India
காலியிடங்கள்:
I.T. Officer (Scale-I) – 120
Agricultural Field Officer (Scale I) – 500
Rajbhasha Adhikari (Scale I) – 41
Law Officer (Scale I) – 10
HR/Personnel Officer (Scale I) – 31
Marketing Officer (Scale I) – 700
மொத்த காலியிடங்கள் – 1402
சம்பளம்:
Rs. 36,000/-
கல்வித் தகுதி:
Graduate, B.E/B.Tech, LLB, Post Graduate
வயது வரம்பு:
20 வயது முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
வயது தளர்வு
SC/ST – 5 years
OBC – 3 years
PWD – 10 years
பணிபுரியும் இடம்
இந்தியா முழுவதும்
விண்ணப்ப கட்டணம்:
SC/ST/ PwBD – Rs. 175/-
Others – Rs. 850/-
தேர்வு செய்யும் முறை:
- Preliminary Examination
- Main Examination
- Interview
கடைசி தேதி:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி – 01.08.2023
விண்ணப்பிக்க கடைசி தேதி – 21.08.2023 28.08.2023 (Last Date Extended)
விண்ணப்பிக்கும் முறை?:
Step 1: இந்த பதவிக்கு ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.
Step 2: விண்ணப்பதாரர்கள் முதலில் https://www.ibps.in/ என்ற இணையதளத்திற்கு செல்லவும்.
Step 3: அந்த பக்கத்தில் உள்ள Career லிங்கை கிளிக் செய்யவும்.
Step 4: அதில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் லிங்க் கொடுக்கப்பட்டுள்ளது.
Step 5: முதலில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்யவும். அதை நன்கு படித்து அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதிகள் அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என்று உறுதி செய்து கொள்ளவும்.
Step 6: பின்னர் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் லிங்கை கிளிக் செய்து எந்த தவறும் இல்லாமல் விண்ணப்பிக்கவும்.
Step 7: அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஆவணங்கள் அனைத்தையும் இணைக்கவும்.
Step 8: விண்ணப்பித்த பின்பு அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகவல் அனைத்தும் சரியாக உள்ளதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
Step 9: பின்னர் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.
அதிகாரபூர்வ அறிவிப்பு:
அதிகாரபூர்வ அறிவிப்பு – Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க – Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் – Click here
மேலும் அரசு வேலைவாய்ப்புகள் – Click here