WhatsApp Group Join Now
Telegram Group Join Now

6th Maths Term 1 – Lesson 3 Ratio and Proportion Solution Pdf

6th std Maths TERM – 1

Lesson 3

விகிதம் மற்றும் விகிதசமம்

6th Ratio and Proportion

Introduction

பின்னம்(Fraction)

  • தகுபின்னம் (Proper Fraction) –

தொகுதி – சிறியது

பகு‌தி – பெரியது

  • தகா பின்னம்(Improper Fraction) –

தொகுதி – பெரியது

பகு‌தி – சிறியது

  • கலப்பு பின்னம்(Mixed Fraction) – 1

முழு எண் + தகு பின்னம்

எடுத்துக்காட்டு 3.1

20:5 என்ற விகிதத்தைச் எளிய வடிவில் காண்க.

Simplify the ratio 20 : 5.

solution :

=20: 4

=4:1

எடுத்துக்காட்டு 3.2

500கி இக்கும் 250கி இக்கும் உள்ள விகிதத்தை எளிய வடிவில் காண்க.

Find the ratio of 500 g to 250 g.

Solution :

= 500:250

=2:1

எடுத்துக்காட்டு 3.3

மாதவியும் அன்புவும் இரண்டு மேசைகளை முறையே Rs. 750 மற்றும்  Rs. 900 இக்கு வாங்கினார்கள். அன்புவும் மாதவியும் வாங்கிய மேசைகளின் விலைகளின் விகிதத்தை எளிய வடிவில் காண்க.

Madhavi and Anbu bought two tables for Rs. 750 and Rs. 900 respectively. What is the ratio of the prices of tables bought by Anbu and Madhavi?

Solution :

அன்புவும் மாதவியும் வாங்கிய மேசைகளின் விலைகளின் விகிதம்

=900:750

=6:5

எடுத்துக்காட்டு 3.4 

40 நிமிடத்திற்கும் 1 மணி நேரத்திற்கும்இடையேஉள்ள விகிதத்தைக் காண்க.

What is the ratio of 40 minutes to 1 hour?

solution :

Note : 1 hour = 60 minutes

=40:60

=2:3

6th std Maths TERM – 1  Lesson 3 – Ratio and Proportion

(விகிதம் மற்றும் விகிதசமம்)

DOWNLOAD PDF – Click here

Exercise (பயிற்சி) 3.1

  1. கோடிட்டஇடங்களைநிரப்புக.

(i)  Rs. 3 இக்கும் Rs. 5 இக்கும்உள்ளவிகிதம் __________.

(ii) 3 மீஇக்கும் 200 செமீஇக்கும்உள்ளவிகிதம் __________.

(iii) 5 கிமீ 400 மீஇக்கும் 6 கிமீஇக்கும்உள்ளவிகிதம் __________.

(iv) 75 பைசாவுக்கும் Rs. 2 இக்கும்உள்ளவிகிதம் __________.

Fill in the blanks.

(i) Ratio of Rs. 3 to Rs. 5 = __________.

(ii) Ratio of 3m to 200cm = __________.

(iii) Ratio of 5 km 400 m to 6 km = __________.

(iv) Ratio of 75 paise to Rs. 2 = __________.

Solution :

(i) 3:5

(ii) Note : 1 m = 100 cm

=300: 200

=3:2

(iii) Note: 1 km = 1000 m

= 5400:6000

= 9: 10

(iv) Note :1 ரூபாய் = 100 பைசா

= 75 : 200

= 3 : 8

 

  1. கீழ்க்காணும் கூற்றுகள் சரியா? தவறா? எனக்கூறுக.

(i) 130 செமீ இக்கும் 1மீ இக்கும் உள்ள விகிதம் 13:10

(ii) விகிதத்தின் ஏதேனும் ஓர் உறுப்பின் மதிப்பு 1 ஆக இருக்காது.

Say whether the following statements are True or False.

(i) The ratio of 130 cm to 1 m is 13 : 10.

(ii) One of the terms in a ratio cannot be 1.

solution :

(i) True

(ii) False

 

  1. கீழ்க்காணும் விகிதங்களுக்கு எளிய வடிவம் காண்க.

(i) 15 : 20 (ii) 32 : 24 (iii) 7 : 15 (iv) 12 : 27 (v) 75 : 100

Find the simplified form of the following ratios.

(i) 15 : 20 (ii) 32 : 24 (iii) 7 : 15 (iv) 12 : 27 (v) 75 : 100

Solution :

(i) 3:4

(ii) 4:3

(iii) 7:15

(iv) 4:9

(v) 3:4

 

  1. அகிலன் 1 மணிநேரத்தில் 10 கிமீநடக்கிறான். செல்வி 1 மணிநேரத்தில் 6 கிமீநடக்கிறாள்.எனில், அகிலன் மற்றும் செல்வி நடந்த தொலைவுகளுக்கு உள்ள விகிதத்தைச் சுருக்கிய வடிவில் காண்க.

Akilan walks 10 km in an hour while Selvi walks 6 km in an hour. Find the simplest ratio of the distance covered by Akilan to that of Selvi.

solution :

= 10:6

= 5:3

 

  1. ஒரு மிதிவண்டியின் நிறுத்தக்கட்டணம் Rs. 5. மேலும், ஓர் இருசக்கர வாகனத்தின் நிறுத்தக்கட்டணம் Rs. 15. மிதிவண்டி மற்றும் இருசக்கர வாகன நிறுத்தக்கட்டணங்களுக்கு இடையே உள்ள விகிதத்தைக் காண்க.

The cost of parking a bicycle is Rs. 5 and the cost of parking a scooter is Rs. 15. Find the simplest ratio of the parking cost of a bicycle to that of a scooter.

solution :

= 5:15

= 1:3

 

  1. ஒருவகுப்பில்உள்ள 50 மாணவர்களில் 30 பேர் சிறுவர்கள் எனில்,

(i) சிறுவர்களின் எண்ணிக்கைக்கும் மொத்த மாணவர்களின் எண்ணிக்கைக்கும் இடையேயுள்ள விகிதம் காண்க.

(ii)  சிறுமிகளின் எண்ணிக்கைக்கும் மொத்த மாணவர்களின் எண்ணிக்கைக்கும்இடையேயுள்ள விகிதம் காண்க.

(iii) சிறுவர்களின் எண்ணிக்கைக்கும் சிறுமிகளின் எண்ணிக்கைகளுக்கும் இடையேயுள்ள விகிதம் காண்க.

Out of 50 students in a class, 30 are boys. Find the ratio of

(i) number of boys to the number of girls.

(ii) number of girls to the total number of students.

(iii) number of boys to the total number of students.

solution:

மொத்தமாணவர்கள் =50

சிறுவர்கள் =30

சிறுமிகள்   =20

(i)30:50

= 3:5

(ii)20:50

=2:5

(iii)30:20

= 3:2

புறவயவினாக்கள்
  1. Rs. 1 இக்கும் 20 பைசாவுக்கும் உள்ள விகிதம் __________.

The ratio of Rs. 1 to 20 paise is __________.

(a) 1 : 5 (b) 1 : 2 (c) 2 : 1 (d) 5 : 1

solution :

Note : 1 ரூபாய் = 100 பைசா

= 100:20

= 5: 1

 

  1. 1 மீ  இக்கும் 50 செமீ இக்கும் உள்ள விகிதம் __________.

The ratio of 1 m to 50 cm is __________.

(a) 1 : 50 (b) 50 : 1 (c) 2 : 1 (d) 1 : 2

solution :

Note:  1 m = 100 cm

= 100:50

= 2:1

 

  1. ஒரு சன்னலின் நீள அகலங்கள் முறையே 1 மீ மற்றும் 70 செமீ எனில் நீளத்திற்கும் அகலத்திற்கும் உள்ள விகிதம் ____________.

The length and breadth of a window are in 1m and 70 cm respectively. The ratio of the length to the breadth is ____________.

(a) 1 : 7 (b) 7 : 1 (c) 7 : 10 (d) 10 : 7

solution :

Note:  1 m = 100 cm

= 100:70

= 10:7

 

  1. முக்கோணம் மற்றும் செவ்வகத்தின் பக்கங்களின் எண்ணிக்கைகளுக்கு இடையே உள்ள விகிதம்

The ratio of the number of sides of a triangle to the number of sides of a rectangle is

(a) 4 : 3 (b) 3 : 4 (c) 3 : 5 (d) 3 : 2

solution :

முக்கோணத்தின் பக்கம்  = 3

செவ்வகத்தின் பக்கம்       = 4

= 3:4

 

  1. அழகனின் வயது 50 மற்றும்அவரது மகனின் வயது 10 எனில் அழகன் மற்றும் அவரது மகனின் வயதுக்கான விகிதத்தின் எளிய வடிவம்

If Azhagan is 50 years old and his son is 10 years old then the simplest ratio between the age of Azhagan to his son is

(a) 10 : 50 (b) 50 : 10 (c) 5 : 1 (d) 1 : 5

solution :

= 50:10

= 5:1

6th std Maths TERM – 1  Lesson 3 – Ratio and Proportion

(விகிதம் மற்றும் விகிதசமம்)

DOWNLOAD PDFClick here

 

Latest Government Jobs  : Click here