கரூர் வைஸ்யா வங்கி வேலை!

பதவியின் பெயர்: Sales & Service Associate

காலியிடங்கள்: பல்வேறு காலியிடங்கள்

சம்பளம்: Rs.25000/-

கல்வித் தகுதி: Graduation

வயது வரம்பு: குறைந்தபட்ச வயது - 18 years அதிகபட்ச வயது - 23 years

பணியிடம்: தமிழ்நாடு

தேர்வு செய்யும் முறை: Personal Interview

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.