நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 1000 காலியிடங்கள் அறிவிப்பு!

WhatsApp Group Join Now Instagram Group Join Now ‘நான் முதல்வன்’ என்பது மாநிலத்திற்கு ஒளிமயமான எதிர்காலத்தத உருவாக்க, மாண்புமிகு தமிழ்நாடு முதலதமச்சர் அவர்களால் தொடங்கப்பட்ட தொலைநோக்கு திட்டமாகும். இத்திட்டத்தின் கீழ் நான் முதல்வன் போட்டி தேர்வு பிரிவானது தமிழ்நாட்டு இளைஞர்கள் ஒன்றிய அரசு வேலைவாய்ப்புக்கான போட்டி தேர்வுகளில் சிறந்து விளங்க தேவையான உதவிகளை செய்வதையே முதன்மையான நோக்கமாக கொண்டு துவங்கப்பட்டது. இப்பிரிவானது போட்டி தேர்வுகளுக்கு தயாராகி வரும் இளைஞர்களுக்கு தேவையான விரிவான பயிற்சி திறன்கள் … Continue reading நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 1000 காலியிடங்கள் அறிவிப்பு!